காலம்
Hi this is san evin ...
இன்னக்கி நம்ம பாக்க போற தலைப்பு என்னனா காலம் .. என்னடா இவன் தமிழ்ல கதை சொல்றேன் பாக்குறீங்களா இனிமே நம்ம கதை எல்லாமே தமிழ்ல தான் வரப்போகுது படிக்கிறவங்களுக்கு புரியிற மாதிரி தமிழ்ல தான் கதை இருக்கபோகுது வாங்க இன்னைக்கி தலைப்புக்குலல் போகலாம் ....
காலம் எப்போ எப்புடி நம்ம வாழ்க்கையை மாத்தும் அப்புடினு யாராலயும் சொல்ல முடியாது . ஏன்னா காலம் நம்ம கையில இல்ல வாழ்க்கையோட ஒட்டி இணைந்து இருக்கு அதை எப்படி வாழுரோம்ரதுல தான் இருக்கு நம்ம வாழ்க்கையோட அர்த்தமே .
உதாரணத்திர்க்கு இப்போ நம்ம ஒரு விதை விதைக்குரோம்னா அது எப்படி சின்ன விதையில இருந்து உருமாறி மன்னை பிலந்து துளிர் விட்டு செடியாய் முலைத்து மரமாய் வளர்ந்து கிளையை படர்த்தி மண்ணில் வேற் ஊன்றி காய், கனி , பூ, இலை ,கிளை முதற்கொண்டு உணவாக , மருந்தாக, காகிதமாக உருமாறி மற்றவருக்கு பயன் தருகிறது .
அது போல நம்ம வாழ்வதற்க்கு ஒரு காரணம் தேவை அதுக்காக நான் உங்கள மரம் மாரி மத்தவங்களுக்கு உதவியா இருக்குறது தான் வாழ்க்கைனு சொல்ல வரல முடிஞ்ச அளவுக்கு உதவுரதும் ,வாழுர காலத்துல ஒரு மன அமைதிய தரும் .
ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்நாள் 12 மாசம் மட்டும் தான் ஆனா அதுக்குள்ள அது எவ்வளவு சிறகடித்து பறந்து இந்த உலகத்தை சுத்தி பாக்குது அது போல முடித்தவரைக்கு நம்ம வாழ்நாள் எவ்ளோ சந்தோஷமா அனுபவித்து ரசித்து வாழ்ரோம் அதுல தான் இருக்கு நம்ம வாழ்க்கை.
இன்னைக் கதை இல்ல ஒரு தலைப்பு எடுத்து எழுதலம்னு தோனுச்சு அதன் வெளிப்பாடு இந்த கட்டுரை .
Super 💥
ReplyDelete