முதல் சந்திப்பு
வணக்கம் நான் சன் எவின்
இன்னக்கி நம்ம பாக்க போற கதை முதல் சந்திப்பு நண்பன் சந்தாணம் சொல்லுர மாரி நண்பன்ல்ல எது மா நல்ல நண்பன் கெட்ட நண்பன் , நண்பன் நாலே நல்லவன்தான் அப்புடி பட்ட நட்ப பத்தி தான் இன்னக்கி நாம பாக்க போறோம் வாங்க கதை குல்ல போகலாம் ...
சின்ன வயசுல கிடைக்குர முதல் நட்புல இருந்து காலேஜ்ல கிடைக்குற நட்பு வரை எல்லாமே நம்ம வாழ்க்கைல மறக்கமுடியாத நியாபகத்தை விட்டுட்டு போயிறுக்குன்னு சொல்லுரது ஹாரிஸ் ஜயராஜ் ஒன்றாய் இரேண்டாய் நினைவுகள் எல்லாம் சொல்லவே ஒரு கதை போதுமா !!! அப்படி சொன்னாலும் லிஸ்ட்டு பெருசா போகும் .அப்படிலாம் சொல்லி தப்பிக்க முடியாதுனு எனக்கும் தெரியும் அதுனால நம்ம நியூட் அவ பிரன்ஸ்ஸமுதல் முறை எப்படி மீட்பன்னா அப்புடினு நாம பாக்கலாம் வாங்க...
ஸ்கூல்ல இருந்து முதல்ல ஆரம்பிப்போம் , அப்போ நம்ம நியூட் 6th படிக்கிறா பிரைம்மரி விட்டு செகேன்டறி போனாலே நமக்குல்ல எவ்வுளோ ஜாலியா இருக்கும் புது யூனிஃபாம் , புது பிரன்ஸ் இதுமாறிதான் நியூட்டுக்கும் இருந்துச்சு அதோட ஒரு டிவிஸ்ட் அது என்னன்னா நம்ம ஆளு கொஞ்சம் டாக்கட்டிவ் அதுனாலயோ நிறைய பேறு அவகிட்ட பேசுவாங்க ஆனா பிரண்டா இல்ல அவங்க டைய்ம் பாஸ்க்கு அப்போ அவளுக்கு அது ஒன்னும் பெருசா தெரியல.
அப்போதான் அவள பாத்தா எஸ் அவள தாங்க ஹனி ஆரம்பத்துல ரெண்டுபேருக்கும் அவ்வளவா செட் ஆகல அது ஏன்னா நம்ம நியூட் ஒட சின்ன வயசு பிரன்ட் ரூகியும் ஹனியும் கிலோஸ் பிரன்ஸ் ஆகிட்டாங்க அதுக்கு அப்புரம் ரூகியும் ஒரு வருசத்தில்லே ஸ்கூல் மாறிட்டா அப்புடி இப்புடினு ஒரு மூனு வருசம் உருண்டு ஒட அவங்க இரண்டு பேறுமே நல்ல பிரன்ஸ் ஆகிடாங்க . ஸ்கூல் முடிஞ்சி அப்புறம் இரண்டு பேரும் அவ்வளவா பாக்கல ஆனா விதி அவங்கல விடல மறுப்படியும் ஒரே காலேஜில ஒரே கிலாஸ் கிட்ட தட்ட சொல்லனுனா நாங்க கிரைம் பாட்னர் ஆகிடோங்க.
அப்போதான் அவள பாத்தா எஸ் அவள தாங்க ஹனி ஆரம்பத்துல ரெண்டுபேருக்கும் அவ்வளவா செட் ஆகல அது ஏன்னா நம்ம நியூட் ஒட சின்ன வயசு பிரன்ட் ரூகியும் ஹனியும் கிலோஸ் பிரன்ஸ் ஆகிட்டாங்க அதுக்கு அப்புரம் ரூகியும் ஒரு வருசத்தில்லே ஸ்கூல் மாறிட்டா அப்புடி இப்புடினு ஒரு மூனு வருசம் உருண்டு ஒட அவங்க இரண்டு பேறுமே நல்ல பிரன்ஸ் ஆகிடாங்க . ஸ்கூல் முடிஞ்சி அப்புறம் இரண்டு பேரும் அவ்வளவா பாக்கல ஆனா விதி அவங்கல விடல மறுப்படியும் ஒரே காலேஜில ஒரே கிலாஸ் கிட்ட தட்ட சொல்லனுனா நாங்க கிரைம் பாட்னர் ஆகிடோங்க.
முதல் நண்பன் அப்போ ஒரு 11th படிச்சுட்டு இருந்தா நியூட் அவளுக்கு ஒரு Common பிரண்டா குறுட்ட தெரியும் இதுக்கு முன்னாடி அங்க பேசிகிட்டாலும் நேறுல பாத்துகிட்டது இல்லை . முதல் முறையா கோவில்ல இரண்டு பேறும் மீட் பன்னாங்க அப்போ தெரியாது அவளுக்கு அவங்க ரேண்டு பேரும் இவ்வுளோ கிலோஸ் பிரஸ் ஆவாங்கனு அப்போதான் ஒரு சம்பவம் நடந்துச்சு அத நியூட் கொஞ்சம் கூட எதிர்காக்கவேயில்ல .
அன்னக்கி நியூட் ஒட பிறந்தநாள் புது டிரெஸ்லாம் போட்டுக்கிட்டு பிரன்ஸ் வீட்டுக்கு சாக்கிலேட் குடுக்க போனா திடிர்னு ஒரு போஃன் கால் வெளில வானு சொல்லிட்டு கட் ஆகிட்டு போய் பாத்தா குறுட் அவன் பிரன்ட்ஸ் கூட வந்து ஒரு பிரவுன் பாக்ஸ் ஒட நிக்குராங்க என்னடானு பாத்தா அதுக்குல்ல ஒரு கிலாஸ் பவுல் அதுல ஒரு பிலாஸ்டிக் கவர்ல ரெண்டு கோல்டு பிஸ் உள்ள தேடுரா அவளுக்கு ஒரே சாக் என்டா இது கிஃட் எங்கடானு கேட்க ரெண்டுபேறும் சிரிச்சுடாங்க. தெரியும் நீ இத தான் கேட்பனு கையிலயே வச்சுறுந்தான் குறுட்.
வியர் உல்ஃப் பொது வா நம்ம எத பாத்து பயப்புடுரமோ அது ரொம்ப காமடியாதான் போய் முடியம் அப்படி ஒரு சம்பவம்தான் நம்ம நியூட் ஒட வாழ்கைலயும் நடந்துச்சு ...
நம்ம நியூட் காலேஜில சேந்த 2ஆவது நாள் கிலாஸ்க்குல்ல ஒரு புது பையன் என்னடா ஒரே நாளுல எல்லாரையும் தெரிஞ்சுடுமானு நீங்க கேட்கலாம் எல்லாரையும் தெரியலனாலும் பேரு தெரிஞ்சுறுக்கும்ல்ல அந்த பையன் ரேம்ப அமைதியா , பாக்க ஒரு வியர் உல்ஃப் மாரி இருக்குறத பாத்தே நம்ம நியூட்க்கு ஒரு பயம் என்னடா இவனுங்க மொகரக்கட்டைய பாத்த அவ்வளவு நல்ல வனுங்க மாரி தெரியலயேனு விவேக் சார் டையலாக மைன்டுல ஒடுச்சு. அப்பவே நம்மாளு சுதாரிச்சு இருக்கலாம் மாட்டிகிட்டா .
கொஞ்சம் நாள் ஒடுச்சு கிலாஸ் Rep meeting அதுல நம்ம நியூட்டும் அந்த பையனும் தான் கலந்து கிட்டாங்க அதுவரைக்கும் பேசாம இருந்த அந்த பையன் அவனோட மிமிக்கிரி திறமையால எல்லாரையும் ஒரு மிரட்டு மிரட்டி டான் அப்போவும் நம்ம நியூட் தப்பிச்சுருக்கலாம் .
நம்ம காலேஜ் வாழ்க்கைல நம்ம அம்மாக்கிட்ட இருந்து ஈசியா காசு கேட்குர ஒரு விஷயம் ரெக்கார்டு .அப்போ Rep கிட்ட தான் பன புழக்கம் அதிகமா இருக்கும் அந்த ஃபன்டு ஸ்சரிங்ல ஆரபிச்சது சனி அது விடாது கருப்பு மாறி அவள விடாம இப்போ வரைக்கும் கூடவே இருக்கு அதுவேற யாரும் இல்லைங்க நம்ம மசாவு தான் ...
எப்புடி கரோனா வைரஸ் ஒருத்தவங்கக்கிட்ட இருந்து மத்தவங்கக்கிட்ட பறவுத்தோ அதே மாரி நியூட் கிட இருந்து மசாவு ஹனி கூடவும் மெல்ல மெல்ல பிரன்ட் ஆனா அதுக்கு அப்புறம் என்னங்க இந்த ஆரி பாட்டர்ல வர கோல்டன் டிரியே மாரி காலேஜிக்கே தெரியும் இவங்கள பத்தி ஆல் டிப்பார்ட்மன்ட் வியக்குர அளவுக்கு எல்லா வேலையும் செய்வாங்க இவங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாம நான் ஸ்டாப் கொண்டாட்டமா போச்சு அவங்க காலேஜ் லைப்.
சரி இவங்கல விடுங்க , இது மாரி உங்களுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பை கமன்ட் பன்னுங்க மத்தவங்க தெரிஞ்சிக்கட்டும்
maja pa 💥
ReplyDelete